அல் இஸ்லாஹ் அமைப்பு



அல் இஸ்லாஹ் அமைப்பானது எமது பிரதேசத்தில் சுமார் மூன்று வருடமாக இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளையும் உதவிகளையும் எமது இயக்க அங்கத்தவர்களின் நுணுக்கமான திட்டமிடல்களின் கீழ் சிறப்பாக நடத்தி வருகின்றது. மேலும் மாணவர்களுக்கான ஆன்மீக பயிற்சிகள்ää கல்வி வழிகாட்டல்கள்ää திறன் விருத்தி செயற்பாடுகளுடன் சமூகத்திற்கும் நற்பிரஜையாக திகழ்ந்திடும் இளைஞர்களை உருவாக்கிட எத்தனிக்கிறது.










 “எமது பணிகளை எல்லாம்வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக”







பெயர்
அல் இஸ்லாஹ் அமைப்பு

முகவரி
383/A ஹ_தா வீதி பிறைந்துரைச்சேனை

அங்கத்தவர்கள்
30 (அதிகரிக்கப்படலாம்)

சேவைப்பகுதி
கல்குடா  ( தேவைப்படின் விரிவுபடுத்தப்படலாம்.)


தொடர்புகளுக்கு:
0750753028
0713595228


Gmail            :      alislahmovement@gmail.com 
Facebook     :      www.facebook.com/alislahmovement
Twitter         :      www.twitter.com/islahnews13

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top