கல்குடா பிரதேசத்தில் கடந்தஒன்றரை வருட காலமாக இயங்கி வரும் அல் இஸ்லாஹ் இயக்கம் தனது சமுக பணிகளில் ஒன்றாக வறிய மக்களுக்கு வாழ்மார உதவிகளை வழங்கும் செயற்றிட்டத்தில் இன்று ஒட்டமாவடி 03 சேர்ந்த ஓர் வறிய குடும்பத்தினருக்கு சுய தொழில் ஒன்றை செய்வதற்கான உதவிகளை வழங்கும் நிகழ்வு இயக்கத்தின் தலைவர் எம்.அனீஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதில் இயக்கத்தின் செயலாளர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். எமது பணிகள் தொடரும்


0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top