சவுதியில் தங்களுடைய civilId இல்லாமல் வேறு நபர்களுடைய ஆதாரங்களை வைத்து sim வாங்குவதும் பயன்படுத்தும் இனில் முதல் கண்டுபிடிக்க பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.






எதாவது வழக்குகளில் மாட்டிக் கொள்ளும் போது அவர்களுடைய தொலைபேசி இணைப்புகள் பற்றி விசாரணை நடத்தும் போது இணைப்பு அந்த நபரின் பெயரில் இல்லை எனில் அவரை ராஜ துரோகியாக கருதி கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அந்த சட்ட ஒழுங்கு குழுவுக்கான மூத்த அதிகாரி  செய்தியில்  தெரிவித்துள்ளார்.
குவைத்தை தொடர்ந்து சவுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சவுதியும் கடுமையாக சட்டங்களை கொண்டு வருகிறது.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top