ஹரம்ஷரிப்பில் நடந்த ஒரு அழகான தாவா ..
தாயத்து,கயிறு கட்டி வந்த ஒரு மனிதருக்கு அதிகாரி ஒருவர் தாயத்து கட்டினால் இறைவனுக்கு இணை வைத்ததுக்கு சமம் என்று எடுத்து சொல்லி அவர் கையில் இருந்த கத்தியால் அதை அறுத்து எறிந்தார்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள்;;
யார் ஒருவர் தாயத்தை தொங்க விடுகிறாரோ அவர்
இறைவனுக்கு இணை கற்பித்து விட்டார் .
இறைவனுக்கு இணை கற்பித்து விட்டார் .
ஆதாரம் (அஹமது: 16781)
நம்மில் யாராவது தாயத்து கட்டியிருந்தால் அவர்களுக்கு அது பற்றி எடுத்து சொல்லி புரியவையுங்கள். அல்லாஹ் நம்மை இதிலிருந்து காப்பானாக.
தூய்மையான இஸ்லாத்துடன் தூய்மையாக பயணிப்போம்..
0 comments:
Post a Comment