
விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து குமார் சங்கக்கார இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். இதுவரை எனக்கு அரசியலுக்கு வருமாறு அழைப்பு வரவில்லை. அது தொடர்பில் எனக்கு எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் நான் இதுவரை அதுபற்றி எண்ணவில்லை.
0 comments:
Post a Comment