உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இன்றைய தினம் அதனை பெற்றுக்கொள்ள முடியும்
இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இன்றைய தினம் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இன்று மாலை 4 மணிக்கு முன்னர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி தபால் அலுவலகத்தில் தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறுகின்றார்.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top