பொதுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேலையில் முடிவுகள் பற்றி ஒரு கருத்துக் கணிப்பு...
கட்சி

மாவட்டம்
Seats
UNF
UPFA
JVP
DF
TNA
SLMC
ACMC
EPDP
கொழும்பு
19
  10
06
02
01




கம்பஹா
18
07
09
01
01




களுத்துறை
10
5
4
01





கண்டி
12
07
04
01





மாத்தளை
05
03
02






நுவரேலியா
08
05
03






காலி
10
04
05
01





மாத்தறை
08
03
04
01





அம்பாந்தோட்டை
07
02
04
01





யாழ்ப்பாணம்
07
01



05


01
வன்னி
06
02



03
01


மட்டக்களப்பு
05
01
01


03



அம்பாறை
07
03
02


01

01

திருகோணமலை
04
02
01


01



குருநாகல்
15
06
08
01





புத்தளம்
08
05
03






அனுராதபுரம்
09
03
05
01





பொலன்நறுவை
05
02
03






பதுளை
08
04
03
01





மெனராகலை
05
02
03






இரத்தினபுரி
11
04
06
01





கேகாலை
09
05
04







மொத்தம்
196
86
80
12
02
13
01
01
01
தேசியப்பட்டியல்
29
13
11
02
01
02
-
-
-
மொத்த ஆசனம்
225
99
91
14
03
15
01








மேல் எதிர்வு கூறப்பட்டுள்ள கருத்துக் கணிப்பீட்டின் அடிப்படையில் கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, திருக்கோணமலை, புத்தளம், பதுளை, கேகாலை போன்ற 10 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி முன்னிலை பெறக்கூடிய நிலை காணப்படுவதுடன், கம்பஹா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை குருணாகல், அனுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய 09 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், மட்டக்களப்பு, வன்னி, யாழ் ஆகிய 03 மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி முன்னிலை பெற சந்தர்பமுண்டு


திகாமடுல்ல மாவட்டத்தில் ஆசன கணிப்பீட்டுக்கான வாக்கானது குறைவடையும் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 04 ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதுடன் அவ்வாறில்லாமல்  ஆசன கணிப்பீட்டுக்கான வாக்கானது கூடுமாக இருந்தால் அவ் நான்காவது ஆசனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு செல்லும் வாய்ப்புள்ளது.

உதாரணமாக,

யூஎன்எப் 120000 வாக்கினையும், ஏ.சி.எம்.சி 28000 வாக்கினையும் பெறுமாக இருந்தால் அளிக்ககப்படவுள்ள வாக்கு எண்ணிக்கையிலிருந்து ஆசன பங்கீட்டுக்கான 5மூ வெட்டுப்புள்ளி கழித்து வருகின்ற தொகை 50000 ஆக காணப்படுமிடத்து யூ.என்.பி க்கு 100000 வாக்குக்கு 02 ஆசனங்களும், மீதமாக உள்ள வாக்கு 20000 ஆக இருக்குமாயின் அவ் ஆசனம் ஏ.சி.எம்.சி 28000 வாக்கினை அல்லது 20001 வாக்கினை கூடுதலாக பெறுமாயின் ஏ.சி.எம்.சி 01ஆசனத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் அத்துடன் ஆசன பங்கீட்டுக்காக தொகை 45000 ஆக இருப்பின் 90000 வாக்குகளுக்கு 02 ஆசனமும் மீதமுள்ள 30000 வாக்கு  ஏ.சி.எம்.சி யினை விட கூடுதலாக இருப்பின் அது யூஎன்எப் க்கு போனஸ் ஆசனத்தோடு 04 ஆசனங்களையும் பெற வாய்ப்புள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் 04 ஆம், 05 ஆம் ஆசனங்களுக்கான போட்டி மிகவும் பலமாக இருக்கும் என்பதுடன் இப்போட்டியானது 

UNP, UPFA, SLMC ஆகிய கட்சிகளிடையே இடம்பெறுமாகையால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய பலத்தை வெளிப்படுத்த இக்கட்டான நிலைக்கு தள்ளப்படலாம்.
 
வன்னி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 04 ஆசனங்கள் பெறுமாயின் UNP ஆனது தனது முதலாவது ஆசனம் போக இரண்டாவது ஆசனத்திற்கான வாக்கு மிகுதி
SLMC யின் யினை விட குறையுமிடத்து UNP க்கு 01 ஆசனம் கிடைக்க நேரிடலாம்.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top