விண்டோஸ் 10 இயங்குதளத்தினைக் கொண்ட USB Compute Stick ஒன்றினை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்தள்ளது. இதன் பெறுமதி 150 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Intel Atom Z3735F Bay Trail Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ள இச் சாதனத்தில் Micro USB Port, USB 2.0 Port, HDMI, MicroSD slot, WiFi and Bluetooth 4.0 என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேபோன்றே முன்னர் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட USB Compute Stick அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top