வீடியோ .. புதுப்பொலிவுடன் வெளியாகியது Windows 10..!

windows பாவனையாளர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப்பின்,  நேற்றைய தினம்(புதன்) Microsoft நிறுவனம் தனது Operating System ஆன  Windows இன் புதிய பதிப்பாகிய Windows 10 ஐ வெளியாக்கியது.
Windows 8 வெளியாகி கிட்டத்தட்ட 3 வருடங்களின் பின் வெளியாகும் Windows 10, 190 நாடுகளில் Windows 7, Windows 8 மற்றும் Windows 8.1 பாவனையாளர்களுக்கு இலவசமாக Windows 10க்கு  புதுப்பிக்கும் வசதியை வழங்கியுள்ளது.
இப்புதிய வெளியீட்டை  அனைத்துவகை கணனிகள், Microsoft இன் கையடக்கத் தொலைபேசிகள் போன்றவற்றில் பெற்றுக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top