
கொலன்னாவையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா கலந்துகொண்டார்.
இதன்போது, உறுதிமொழிகள் வழங்குவதில் மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாவை அதிகரிக்க முதுகெலும்பில்லாத மஹிந்த ராஜபக்ஸ, இம்முறை 25 ஆயிரம் ரூபாவை எவ்வாறு வழங்குவார் எனவும் கேள்வியெழுப்பினார்.
0 comments:
Post a Comment