ஏறாவூரில் ஆச்சரியமான கரும்பு
ஏறாவூர்-புன்னக்குடா வீதியில் அமைந்துள்ள பௌசுல் முபீன் என்பவரின் வீட்டிலுள்ள கரும்புத்தோட்டத்தில் الله (அல்லாஹ்) என்று அரபு எழுத்து வடிவில் அமைந்து ஆச்சரியமான முறையில் வளர்ந்துள்ள கரும்பு காணப்பட்டது. இக்கரும்பின் நடுத்தண்டுப் பகுதியில் சிவப்பு நிறத்தில் الله (அல்லாஹ்) என அரபு எழுத்துக்கள் ஆச்சரியமான முறையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

0 comments:
Post a Comment