images


இன்று ஓட்டமாவடி ஹுதா பள்ளிவாயல் வீதியில் வைத்து  ஓட்டமாவடி 3 ம் வட்டாரத்தைச் சேர்ந்த  என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அமீன் என்பவர் இனந்தெரியாத  துப்பாக்கிதாரிகளின் சூட்டுக்கு இலக்காகி இஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். இதன் பின்னணி குறித்த தகவல்களை மிக விரைவில் எதிர்பாருங்கள்

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top